மகள் விவாகரத்து, மதிக்காத மாப்பிள்ளை, தோல்வியடைந்த படம்.. நிம்தியில்லாமல் தவிக்கும் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்று வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இரு மகள்களை பெற்று அவர்களின் வாழ்க்கையில் திருமணத்தையும் முடித்துள்ள ரஜினிகாந்த் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கிறார்.
அந்தவகையில் சமீபகாலமாக மகள் விவாகரத்தாலும் சில மன கஷ்டங்களில் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சி பற்றி பேசியுள்ளார். அறிவு என்றால் புத்தி, சிந்தனை, நீ யார், எங்கிருந்து வந்தவன், சாதி எல்லாம் சேர்ந்தது தான்.
அதேபோல் பணம், புகழ், பெயர், உச்சி, பெரிய பெரிய அரசியல் வாதிகளை பார்த்தவன் நான். ஆனால் சந்தோஷம், 10 சதவீதம் நிம்மதியை கூட பார்த்தது கிடையாது. ஏனென்றால் சந்தோஷாம், நிம்மதி எதுவும் நிரந்தரம் கிடையாது என்று கூறியுள்ளார்.
Phaahhh..? Vera level Facts..? Can hear his speech all day..?#SuperstarRajinikanth ❣️ Thalaivar #Rajinikanth pic.twitter.com/uYw9cFFwms
— Laxmi Kanth (@iammoviebuff007) July 22, 2022
சூப்பர் ஸ்டார் இப்படி கூற பல காரணங்கள் இருக்கிறது. அதில் படங்களின் தோல்வி, மகள் விவாகரத்து, தான் கூப்பிட்டும் மதிக்காமல் இருந்த மாப்பிள்ளை என்று மன அழுத்தத்தில் சில மாதங்களாக இருப்பதால் தான் என்று பலர் கூறி வருகிறார்கள்.
இதற்கு ப்ளூ சட்டை மாறன் உங்க படத்துல வர்ற மாதிரி எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வச்சிட்டு இமயமலையில் நிம்மதியை தேடலாமே ஜி என்று கலாய்த்து கருத்தினை பகிர்ந்துள்ளதை ரசிகர்கள் கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
உங்க படத்துல வர்ற மாதிரி எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வச்சிட்டு... இமயமலையில் நிம்மதியை தேடலாமே ஜி. #Rajini #Rajinikanth #Superstar #SuperstarRajinikanth pic.twitter.com/Yz021eRkqL
— Blue Sattai Maran (@tamiltalkies) July 23, 2022
This one kutty kadha ❤️??? after long time Thalaiavaaa? #Rajinikanth #Rajini #Thalaivar #jailer pic.twitter.com/X5IcYwIdrP
— Madhuran krishnan (@madcineholic) July 22, 2022