வாய்ப்புக்காக அந்தமாதிரி போட்டோஷூட் வெளியிட்டும் வளராத நடிகைகள்.. உச்சத்தை மீறும் பிக்பாஸ் நடிகை..
வெள்ளித்திரை வாய்ப்புக்காக சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமாகும் நடிகை தான் தற்போது இணையத்தை தன் வசப்படுத்தி வருகிறார்கள். வாய்ப்புக்காக கிளாமரை தாண்டி படுமோசமான கவர்ச்சியை காட்டி போட்டோஷூட்டை நடத்தி புகைப்படம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படியான போட்டோஷூட்கள் செய்து வாய்ப்பு கிடைக்காமல் திணறியும் வருகிறார். அவர்களின் லிஸ்ட்டை பார்ப்போம்.
ரம்யா பாண்டியன்
வெள்ளித்திரையில் அறிமுகமாகினாலும் போதிய வரவேற்பு பெறாமல் மொட்டைமாடி போட்டோஷூட்டுக்கு இறங்கி ரசிகர்களை மயக்கினார் நடிகை ரம்யா பாண்டியன். அதன்பின் குக்வித் கோமாளி, கலக்கபோவது யாரு, பிக்பாஸ் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்படி இருந்தும் வாய்ப்பு இல்லாமல் தவித்து உள்ளாட்டை போட்டோஷூட் போடும் அளவிற்கு மாறிவிட்டார்.
ஷிவானி
சீரியல் நடிகையாக 17 வயதிலேயே ஆரம்பித்து பிரபலமான ஷிவானி டிக்டாக் வீடியோக்களால் ரசிகர்களை ஈர்த்து வந்தார். அதன்பின் பிக்பாஸ் 4ல் கலந்து கொண்டு நல்ல வரவேற்பு பெற்றார்,. அதன்மூலம் விக்ரம் படத்தில் 10 நிமிட காட்சியில் நடித்தும் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ஸ் படத்தில் நடித்தும் வருகிறார். ஆனால் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அமையாததால் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தர்ஷா குப்தா
சீரியல் நடிகையாக திகழ்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் தர்ஷா குப்தா. இதன்பின் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்த நல்ல வரவேற்பு பெற்றார். அதன்பின் வாய்ப்புக்காக ரசிகர்களை மிரட்டும் படியான உள்ளாடை வீடியோக்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமாகி பிக்பாஸ் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானாவர் யாஷிகா ஆனந்த். இணையத்தில் பகிரும் அனைத்தும் உச்சக்கட்டத்தை மீறும் படியான போட்டோஷூட்டாக இருக்கும் யாஷிகாவின் புகைப்படங்கள். அப்படி இருந்து படங்களில் நடித்தும் போதிய ஸ்கோப் சினிமாவில் கிடைக்கவில்லை.
இதுபோன்ற நடிகைகள் பலர் வாய்ப்புக்காக கிளாமரை தாண்டிய போட்டோஷூட் நடத்தி வந்தாலும் வாய்ப்பு கிடைக்காமல் ஒதுக்கப்பட்டு வருகிறார்கள்.