அடக்கவுடக்கமாக இருந்த நடிகை பவித்ரா லட்சுமியா இது!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
Cooku with Comali
Tamil Actress
Actress
By Edward
மாடலிங் துறையில் இருந்து பிரபலமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்களின் வரிசையில் இருப்பவர் நடிகை பவித்ரா லட்சுமி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழுடன் அவர் செய்த ரொமான்ஸ்-க்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் 4வது ரன்னர் அப் இடத்தினை பிடித்த பவித்ரா, நாய் சேகர், யூகி, ஜிகிரி தோஸ்து உள்ளிட்ட தமிழ் படங்களிலும் உல்லாசம், அதிஷயம் போன்ற மலையாள படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா, ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக தோன்றி ரசிகர்களை மயக்கினார்.
தற்போது கொஞ்சம் கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் வண்ணம் மாறியிருக்கிறார். சமீபத்தில் கடற்கரையில் காற்று வாங்கியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

