மிரரில் அட்ஜெஸ்ட் செய்யும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே!! வர்ணிக்கும் ரசிகர்கள்..

Srushti Dange Cooku with Comali Tamil Actress Actress
By Edward May 05, 2024 02:30 PM GMT
Report

இயக்குநர் கார்த்திக் ரிஷி இயக்கத்தில் நடிகர் அஷ்வின் நடிப்பில் வெளியான மேகா என்ற படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே.

இதைத்தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி,வில் அம்பு, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மூலம் தான் புகழ் உச்சிக்கு சென்றார்.

மிரரில் அட்ஜெஸ்ட் செய்யும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே!! வர்ணிக்கும் ரசிகர்கள்.. | Cwc Actress Srushti Dange Mirror Adjust Dress

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருஷ்டி, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மேலாடையணிந்து மிரர் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.