குக் வித் கோமாளி கெமியின் கிளாமர் லுக் போட்டோஸ்...

Bigg Boss Cooku with Comali Actress Vyishali Kemkar
By Jai Aug 03, 2026 12:30 PM GMT
Report

விஷாலி கெம்கர்

பிரபல வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றி அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் விஷாலி கெம்கர்.

கெமி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர், பிக்பாஸ் சீசன் 9ல் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

குக் வித் கோமாளி கெமியின் கிளாமர் லுக் போட்டோஸ்... | Cwc Biggboss Vyishali Kemkar Recent Photos Post

நடிகை, டான்ஸர், பேஸ்கட் பால் வீராங்கனை என்று பன்முகத்திறமை கொண்ட கெமி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது வெள்ளை சேலையில் கடற்கரையில் நனைந்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery