சூர்யாவுக்கு ரொமான்ஸ் சுத்தமா வரல.. மோசமாக கலாய்த்த நடிகை! இப்படி சொல்லிட்டாரே

Suriya Shrutika
By Parthiban.A Jan 26, 2022 07:30 AM GMT
Report

தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி 3ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இருக்கிறார் நடிகை ஸ்ருத்திகா. அவர் 2002ல் சூர்யாவின் ஸ்ரீ படம் மூலமாக தான் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

அவர் மொத்தமாக நடித்தது நான்கைந்து படங்கள் தான் என்றாலும் அவை அனைத்துமே பிளாப் என குக் வித் கோமாளியில் அவர் ஓப்பனாக கூறிவிட்டார். என்ன இப்படி ஓப்பனாக பேசுகிறாரே என ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

மேலும் ஒரு பேட்டியில் ஸ்ருதிகா சூர்யாவின் ஸ்ரீ படம் சுத்தமாக ரீச் இல்லை, பாக்ஸ் ஆபிசில் பெரிய பிளாப் என கூறி உள்ளார். சூர்யா ரொமான்ஸ் செய்ய ரொம்ப கஷ்டப்பட்டார் என்றும் அவர் நக்கலாக பேசி உள்ளார். பாடல்கள் ஒர்ஸ்ட் experience, என்னை வைத்து வேஸ்ட் பண்ணிட்டாங்க என்றும் அவர் கூறியுள்ளார்.

நீங்களே பாருங்க..