விவாகரத்து ஆன உடன் இரண்டாவது திருமணத்தை சத்தமே இல்லாமல் முடித்த டி.இமான்
D Imman
By Tony
டி.இமான் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்.
இவர் அஜித், ரஜினி, விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.
அதோடு டி.இமான் சில மாதங்களுக்கு முன் தன் மனைவியை விவாகரத்து செய்தது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது டி.இமான் சத்தமே இல்லாமல் யாருக்கும் தெரியாமல் இரண்டாவது திருமணத்தை செய்துவிட்டர், அதன் புகைப்படம் இதோ..