டான்ஸ் ஜோடி டான்ஸ்!! VJ மணிமேகலை செய்த செயல்.. மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்...
Viral Video
Zee Tamil
Manimegalai
Dance Jodi Dance
By Jai
டான்ஸ் ஜோடி டான்ஸ்
ஜீ தமிழில் ஒளிப்பரபாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
விஜய் டிவியில் இருந்து வெளியேறி ஜீ தமிழிக்கு சென்ற மணிமேகலைக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வருகிறது.

விஜே மணிமேகலை
இந்நிலையில் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தன்னுடைய புதிய வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார் மணிமேகலை.
வீட்டிற்கு ஒருநாள் வரவழைத்ததோடு அவர்களுக்கு விருந்து போட்டு பரிசும் வழங்கியிருக்கிறார்.