நடிகைகளின் அந்தரங்கத்தை ஏன் எடுக்கிறீஙக! பிரபல நடிகரை விளாசிய டான்ஸ் மாஸ்டர்..

tamilcinema bayilvan dancemaster masterkala
By Edward Feb 21, 2022 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களில் ரகசிய வாழ்க்கை பற்றியும் சினிமாத்துறையில் வெளியாகிய கிசுகிசுக்கள் பற்றியும் அப்பட்டமாக பொது வெளியில் கூறி வருகிறார் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

இதுகுறித்து ஆதாரம் இல்லாமலும் கேள்வி பட்டதாலும் தான் நான் கூறி வருகிறேன். பிரபலங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் மனஸ்தாபமும் கிடையாது என்று கூறிதான் அதைபற்றி பேசுவார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.

பயில்வான் ரங்கநாதனின் இந்த செயலுக்கு நடன இயக்குனர் கலா ஒரு வீடியோவில் விளாசி பேசியுள்ளார். யாரையும் கஷ்டப்படுத்தாதீர்கள். நல்ல விஷயங்கள் இருக்கிறது. தனிப்பட்ட விஷயத்தினை கூறுவதால் அவர்களின் குடும்பம் கஷ்டப்படுத்தி பணம் வருகிறது என்றால் அதை செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..