ஷாட்டான ஆடையில் மும்பையில் உலா வரும் நடிகை வாமிகா கப்பி..

Tamil Actress Actress Wamiqa Gabbi DC
By Jai Aug 14, 2026 10:15 AM GMT
Report

DC வாமிகா கப்பி

லோகேஷ் கனகராஜ், வாமிகா கப்பி உள்ளிட்ட பல நட்சத்திரங்களில் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரீலீஸான படம் தான் DC.

படம் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் ரிலீஸான 4 நாட்களிலேயே உலகளவில் சுமார் ரூ. 50 கோடி வசூல் சாதனையை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாராப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

ஷாட்டான ஆடையில் மும்பையில் உலா வரும் நடிகை வாமிகா கப்பி.. | Dc Movie Actress Wamiqa Gabbi Photos Recent

இப்படத்தின் மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து வாமிகா கப்பிக்கு மிகப்பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் தமிழில் ஆரம்பித்துள்ளது.

பாலிவுட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றும் வரும் DC பட நாயகி மும்பையில் பேண்ட் அணியாமல் கிளாமர் லுக்கில் சென்றுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery