நடிகை வாமிகா கப்பியின் ரீசெண்ட் போட்டோஸ் போட்ஸ்..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையான நடிகை வாமிகா கப்பி, தமிழில் லோகேஷ் கனகராஜ் நடித்த DC படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரின் ரீசெண்ட் கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

வாமிகா கப்பி
தன்னுடைய 17 வயதில் இந்தியில் Jab We Met என்ற படத்தில் சிறு ரோலில் நடித்து தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை வாமிகா கப்பி.
இந்தி, பஞ்சாப், தெலுங்கு, மலையாலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த வாமிகா, தமிழில் மாலை நேரத்து மயக்கும் என்ற ரோலில் நடித்து பிரபலாமானர்.

இதனையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தவர், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸ் பெற்ற DC படத்தில் சந்திரா ரோலில் நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.
போட்டோஸ்
தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் வாமிகா கப்பி, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்வார். தற்போது எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.