பொங்கலை கொஞ்சம் லேட்டாக கொண்டாடும் டிடி.. ஒருவேளை அது தான் காரணமா?

Photoshoot Pongal DD Vijay Tv Divyadarshini
By Parthiban.A Jan 23, 2022 06:00 AM GMT
Report

விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளர் டிடி தற்போது மிக ஸ்பெஷலான ஷோக்களை/பேட்டிகளை மட்டுமே அவ்வப்போது தொகுத்து வழங்கி வருகிறார். மற்ற நேரங்களில் அவர் வெளிநாட்டு சுற்றுலாவில் தான் இருக்கிறார்.

சமீபத்தில் துபாயில் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். சற்று கிளாமராக அவை இணையத்தில் வைரல் ஆகின. இதனை தொடர்ந்து தற்போது அழகிய சேலையில் டிடி போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். கொஞ்சம் தள்ளி பொங்கல் ஸ்பெஷல் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பொங்கல் நேரத்தில் வெளிநாட்டில் இருந்துவிட்டு தற்போது வந்து பொங்கல் கொண்டாடி கொண்டிருக்கிறார் அவர். புகைப்படங்கள் இதோ