இந்த நடிகர் தான் என்னுடைய உள்ளாடை, காதலில் இருக்கும் போது எக்குத்தப்பாக பேசிய தீபிகா படுகோன்
Bollywood
Deepika Padukone
Ranbir Kapoor
By Tony
6 months ago
தீபிகா படுகோன்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார்.
இனி ஹாலிவுட் படங்களில் கூட தீபிகா படுகோனை பார்க்கலாம் என்று கூறப்படுகின்றது, இந்நிலையில் சமீபத்தில் தான் தீபிகாவிற்கு குழந்தை பிறந்தது.
இதனால் ரன்வீர் மற்றும் தீபிகாவிற்கு பல திரை நட்சத்திரங்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வந்தது.
இவர் தான் என்னுடைய...
இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு தீபிகா ரன்பீர் கபூருடன் டேட் செய்தார் என்று கிசுகிசுக்கப்பட்டது.
அதை உண்மையாக்கும் பொருட்டு, தீபிகா ஒரு பேட்டியில் ரன்பீரை வைத்துக்கொண்டு, இவர் தான் என்னுடைய ப்ரோ மற்றும் என்னுடைய ப்ரா(உள்ளாடை) எல்லாமே இவர் தான் என கூறிய வீடியோ வைரல் ஆகி வருகின்றது..
He's my bro. bra ? ?? pic.twitter.com/WWKKyaM8v1
— फर्जी (@dhadse1) September 30, 2024
7 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
3 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்
10 மணி நேரம் முன்
13 மணி நேரம் முன்
16 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
7 மணி நேரம் முன்
23 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
20 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்