தீபிகா படுகோனே கர்ப்பமா? விமானநிலையத்தில் கணவர் கொடுத்த மறைமுக செய்தி உண்மையா?
Indian Actress
Deepika Padukone
Ranveer Singh
By Edward
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராகவும் நடிகை தீபிகா படுகோனேவின் ஆசை காதல் கணவராகவும் இருப்பவர் நடிகர் ரன்வீர் சிங். அவர் நடித்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்ததை அடுத்து சமீபத்தில் 83 படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இதனை தொடர்ந்து Jayeshbhai Jordaar என்ற படத்தில் நடித்துள்ள ரன்வீர் சிங் சமீபத்தில் சென்னை நடைபெற்ற தனியார் யூடியூப் விருதுவிழாவில் கலந்து கொண்டு மாஸ்டர் பாடலுக்கு நடனமாடியது வைரலானது.
தற்போது விமான நிலையத்தில் புதுவகையான ஆடையணிந்து வரும் ரன்வீர் சிங் கையை வைத்து குழந்தையை தாலாட்டுவது போல் சைகையை காமித்து சென்றுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கிறாரா குழந்தை எப்போது பிறக்கும் என்று கேள்விகளை கேட்டு கிண்டலடித்து வருகிறார்கள்.