"அதை காட்டுனா மட்டுமே பிரபலமாக முடியும்".. நடிகை தேவயானி சர்ச்சை பேச்சு

Devayani
By Dhiviyarajan Apr 30, 2023 01:00 PM GMT
Report

90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை தேவயானி. இவர் 1995 -ம் ஆண்டு வெளியான தொட்டா சிணுங்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கினர்.

இவர் தமிழ், பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தற்போது இவர் சின்னதிரையில் நடித்து வருகிறார்.

"அதை காட்டுனா மட்டுமே பிரபலமாக முடியும்".. நடிகை தேவயானி சர்ச்சை பேச்சு | Devayani Controversial Speech

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தேவயானி தமிழ் சினிமாவில் நடக்கும் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், " தமிழ் சினிமாவில் அப்போது விட தற்போது தான் அதிகமாக கவர்ச்சி உள்ளது. இந்த காலகட்டத்தில் கவர்ச்சி காட்டும் நடிகைகள் மட்டும் தான் பிரபலமாக முடியும்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டிக்கு பலரும் பல வித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

"அதை காட்டுனா மட்டுமே பிரபலமாக முடியும்".. நடிகை தேவயானி சர்ச்சை பேச்சு | Devayani Controversial Speech