சிம்பு உடன் சேர்ந்து அதை பண்ணியே ஆக வேண்டும்.. நடிகை தேவயானி எடுத்த சபதம்
Actors
Tamil Actors
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2021 -ம் ஆண்டு ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாகஅறிமுகமானவர் தான் நடிகை தேவயானி ஷர்மா. இதையடுத்து சில படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய தேவயானி ஷர்மா, தெலுங்கு படத்தில் நடித்தது போல எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது.
வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால், சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதை ஆகும். இதற்கான முயற்சி தான் நான் இரங்கி இருக்கிறேன், அதற்கான வேலையும் தொடங்கி விட்டது என்று தேவயானி ஷர்மா கூறியுள்ளார்.