அந்தமாதிரி காட்சியில் கமல் படத்தில் நடிக்க முடியாது!! தெறித்து ஓடி புலம்பும் தேவி நடிகை..
முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தே தீர வேண்டும் என்று பல நடிகைகள் ஆசையாய் வாய்ப்பிற்காக காத்திருப்பார்கள். ஆனால் ஒருசில நடிகர்கள் என்றாலே தெறித்து ஓடும் அளவிற்கு அவர்களுடன் நடிக்க தயங்குவார்கள்.

அப்படி ஒரு காலகட்டத்தில் நடிகர் கமல் ஹாசன் படம் என்றால் ஓடும் நடிகைகள் சிலர் இருந்துள்ளனர். ஏனென்றால் கமல் படம் என்றாலே நெருக்கமாக மற்றும் பலான காட்சிகள் இடம் பெறும் என்பதாலே தான்.
அப்படி அவருடன் நடிக்கும் வாய்ப்பினை அதுவும் விலைமாது ரோலில் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் நடிகை தேவி பிரியா.
டப்பிங் ஆர்ட்டிஸ்-ஆக இருந்து வரும் தேவி பிரியா சமீபத்திய பேட்டியில் மகாநதி படத்தில் கமல் ஹாசனின் இரண்டாம் மகள் கதாபாத்திரத்தில் இயக்கௌனர் சந்தான பாரதி கேட்டார்.

ஆனால் விலைமாது ரோல் என்பதால் நடிக்க முடியாது என்று விட்டுவிட்டேன் என்றும் அதன்பின் படம் பெரிய ஹிட் கொடுத்தப்பின் வருத்தப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
வெள்ளித்திரையில் வாய்ப்புகள் இருந்து வரவேற்பு பெறாமல் சின்னத்திரை சீரியல்களில் வில்லியாகவும் டப்பிங் கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை தேவி பிரியா.