தனுஷிற்கு ராசியே இந்த மலையாள நடிகைகள் தானாமே! லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே..

dhanush amalapaul nazriya malavikamohanan keerthisuresh malayalamactress samyukthamenon
By Edward Feb 17, 2022 03:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் அறிமுகமாவதை விட அக்கடத்தேசத்து நடிகைகள் தான் அதிகமாக அறிமுகமாகி முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கல் அதிலும் பக்கத்தில் இருக்கும் மலையாள நடிகைகள் தான் முதல் டார்க்கெட்டாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்கள்.

அப்படி தனுஷ் படத்தில் தான் அதிகமான மலையாள நடிகைகள் அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்தார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அந்த லிஸ்ட்டில் முதலில் இருப்பவர் நயன் தாரா தான். யாரடி நீ மோகினி படத்தின் மூலம் தனுஷுடன் நடிக்க ஆரம்பித்தார்.

அப்படத்தின் மூலம் நயனுடன் சில பிரச்சனை ஏற்பட அப்படத்திற்கு பிறகு நயன் தாரா நடிக்கவில்லை. அவரை தொடர்ந்து அமலாபாலுடன் விஐபி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தார். அப்படத்தில் நடிச்சது தப்பாக முதலில் அமலாபாலுக்கு விவாகரத்தாகியது.

அதற்கு தனுஷும் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. பின் பார்வதி, நஸ்ரியா, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன், மஞ்சுவாரியர், ரக்ஷிதா விஜயன் போன்ற நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்தனர்.

இதை தயாரிப்பாளர்களிடம் மலையாள நடிகைகளை கமிட்டாக்குங்கள் என்று கூறி வருகிறாராம் தனுஷ். தற்போது அவர் நடித்து வரும் மாறன் படத்தில் மாளவிகா மோகனனும், வாத்தி படத்தில் சம்யுக்தா மேனனும் கமிட்டாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.