அந்த நடிகையுடன் குடும்பம் நடத்தினாரா தனுஷ், அப்போவே அப்படி

Dhanush
By Tony Feb 14, 2022 03:11 AM GMT
Report

தனுஷ் தமிழ் சினிமா தாண்டி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார்.

அதை விட தனுஷ் பற்றி தற்போது பெரிய பேசு பொருளே அவரின் விவாகரத்து தான், இந்திய திரையுலகில் பலருக்கும் ஷாக் தான்.

இந்நிலையில் தனுஷ் சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகை ஒருவருடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. அந்த நடிகையும் ஒரு வாரிசு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதை எடுத்து பலரும் ஓஹோ அவர் அப்பவே அப்படியா என பேச ஆரம்பித்துவிட்டனர்.