பிரபல நடிகையின் குடும்பத்தில் இணைந்த நடிகர் தனுஷ்.. அடுத்த டார்கெட் ஆரம்பம்...
Dhanush
Sarathkumar
Raadhika
Varalaxmi Sarathkumar
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துவிட்டு அவரே இயக்கி நடிக்கும் டி50 படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தனுஷ் இயக்கவிருக்கும் மூன்றாவது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் உறவினர் ஒருவரை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அப்படத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தற்போது நடிகர் தனுஷ், நடிகை ராதிகா அவரது மகள் மற்றும் சரத்குமார் அவரது மகள் வரலட்சுமி போன்றவர்களுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ள ஷூட்டிங் புகைப்படங்களும் கசிந்துள்ளது.


