ஐஸ்வர்யாவை கழட்டிவிட்டு, வேறொரு நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் தனுஷ்.. விவாகரத்து பின் வெளியான வீடியோ..
marriage
love
trailer
dhanush
rajinikanth
malavika mohanan
maaran
aishwarya dhanush
hot scene
By Kathick
நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அதிர்ச்சியளிக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.ஆனால், இருவரும் விரைவில் இணைந்து விடுவார்கள் என்று இருவரிடமும் இரு குடும்பங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால், இருவரும் இணைவதாக தெரியவில்லை.
நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துள்ள மாறன் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
இந்நிலையில், வெளிவந்துள்ள இந்த டிரைலரில் மாளவிகாவுடன், அப்படி இப்படியென படுநெருக்கமாக நடித்துள்ளார் தனுஷ். இந்த டிரைலர் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இதுக்குதான் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தீர்களா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.