ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து 2ஆம் திருமணத்திற்கு ரெடியான தனுஷ்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth Gossip Today Bayilvan Ranganathan
By Edward Apr 15, 2024 04:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்தார். அதற்காக கடந்த 2022 ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் அறிக்கை மூலம் தனித்து வாழ்வதாக தெரிவித்தனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து 2ஆம் திருமணத்திற்கு ரெடியான தனுஷ்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்.. | Dhanush Aishwarya Rajinikanth Second Marriage

அதை அறிவித்த 2 ஆண்டுகளுக்கு பின் தனுஷ் - ஐஸ்வர்யா சட்டப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 6 மாதத்தில் இருவருக்கும் விவாகரத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவலை பத்திரிக்கையாளர் சந்தோஷ் ஜோசப் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகர் தனுஷும் இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவலையும் பகிர்ந்திருந்தார்.

2ம் திருமணத்திற்கு ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! அந்த இயக்குனர் தான் மாப்பிள்ளையா..

2ம் திருமணத்திற்கு ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! அந்த இயக்குனர் தான் மாப்பிள்ளையா..

தற்போது பயில்வான் ரங்கநாதன், இருவரும் தவறான ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் இரண்டாம் கல்யாணம் செய்ய தான் இருவரும் விவாகரத்து செய்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். மேலும் விரைவில் தனுஷ் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்றும் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் பயில்வான்.