மீசைய முருக்கு 2 பட நாயகி சைத்ராவின் கிளாமர் போட்டோஸ்..
Photoshoot
Tamil Actress
Actress
Chaithra J Achar
Meesaya Murukku 2
By Jai
சைத்ரா ஜே அச்சார்
மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.
இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார். மீசைய முறுக்கு 2 படத்திலும் நடித்துள்ள சைத்ரா, படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
வரும் 25 ஆம்தேதி வெளியாகவுள்ள மீசைய முருக்கு 2 படத்தின் பிரமோஷனுக்காக கிளாமர் சேலையில் சென்றபோது எடுத்த புகைப்படங்களை பகிந்துள்ளார் சைத்ரா.













