அவ, கூட என்னால வாழ முடியாது.. ஐஸ்வர்யாவிற்கு தனுஷ் பதில்

divorce dhanush rajinikanth aiswarya dhanush
By Karthick Raja Feb 06, 2022 11:05 AM GMT
Report

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து மிகப்பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இருவரும் விரைவில் இணைவார்கள் என்றும் தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஐஸ்வர்யாவிடம் ரஜினி தனிப்பட்ட முறையில் போன் செய்து தன்னுடைய ஆதங்கத்தை கூறியுள்ளார். அதன்பின், ஐஸ்வர்யா தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவை எடுத்துவிட்டாராம்.

இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் ஐஸ்வர்யா போன் செய்து விஷயத்தை சொல்ல அவரும் இதுதான் சரி என இருவரையும் சேர்த்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டாராம்.

ஆனால், இந்த விஷயத்தை கேட்ட, கோபத்தில் வெடித்த தனுஷ், யாரை கேட்டு இதெல்லாம் முடிவு செய்தீர்கள் இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.