தன் காதலுக்காக தனுஷை பழிகொடுத்த விக்னேஷ் சிவன்
Dhanush
Nayanthara
Vignesh Shivan
By Tony
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் காதலித்து திருமணம் செய்து குழந்தை வரை பெற்று விட்டனர்.
குழந்தை பெற்ற பிறகு நயன்தாரா சினிமாவில் நடிப்பதையே தற்காலிகமாக நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர், நயன்தாரா மீது விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் பட சமயத்தில் காதல் கொண்டார்.
அவர் மீது கொண்ட காதலால் படத்தை முடிக்காமல் இழுத்துக்கொண்டே சென்றாராம்.
இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் கோபமாகி, நீங்கள் காதலிக்க நான் கிடைத்தேனா என்று பணம் கொடுப்பதையே நிறுத்திவிட்டாராம், பிறகு பலகட்ட பஞ்சாயத்து பிறகே அந்த படம் ரிலிஸாகியுள்ளது.