டோட்டலா டேமேஜ் பண்ணிட்டாரு? தனுஷை இந்த விஷயத்தில் புலம்பவிட்ட பிரபல நடிகர்!

Dhanush Karthi
By Jai May 31, 2022 08:25 AM GMT
Report

நடிகர் தனுஷ் விவாகரத்துக்கு பிறகு பல படங்களில் வெறிக்கொண்டு நடித்து வருகிறார். தி கிரே மேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. தி கிரே மேன் படத்தில் நடித்துள்ள தனுஷ், அப்படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் தன்னை டோட்டலாக டேமேஜ் பண்ணிவிட்டார் அந்த நடிகர் என்று மேடையில் பேசியது வைரலாகி வருகிறது. அனேகன் படத்தின் போது தன்னுடன் நடித்த கார்த்திக்கின் துள்ளலே மக்களிடம் கொண்டு சேர்க்கும் அளவிற்கு நடிப்பில் அசத்தினார்.

அப்படிப்பட்டவருடன் நடிக்கும் போது தானும் இன்னும் மெடக்கிட்டு நடிக்க வேண்டும். அதோடு டப்பிங்க்கின் போது பார்த்துக்கலாம் என்று போனால் மனுஷன் அங்கயும் என்னை ஓவர்டேக் செய்து டோட்டலா டேமேஜ் பண்ணிவிட்டார் என்று புகழ்ந்து பேசியுள்ளார் தனுஷ்.