யாரு இருக்காங்களோ இல்லையோ தனுஷ் கூட இவங்க தான் பர்ஸ்ட்.. வைரலாகும் ஹேமா தயால் வீடியோ

Dhanush Gossip Today Thiruchitrambalam
By Edward Aug 04, 2022 03:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கியவரும் தனுஷ் தான். தன் படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று இருப்பார் என்ற செய்திகளும் அப்பத்தில் இருந்தே வந்தவண்ணம் தான் இருக்கும்.

அப்படி இருந்ததால் தான் விவாகரத்தும் செய்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்றும் கூறப்பட்டது. அந்தவகையில் அவருடன் யாராவது செல்ஃபியோ நெருக்கமோ காட்டினால் உடனே வதந்தி செய்திகளாக உருவெடுக்கும்.

அந்தவகையில் தனுஷ் படங்களின் பாடலுக்கு நடனமாடும் குழுவில் ஹேமா தாயால் என்ற நடனப்பெண் இடம்பெற்று இருப்பார். மாரி படம் முதல் திருச்சிற்றம்பலம் தாய் கிழவி படம் வரை தனுஷுடன் நடனமாடி வருகிறார் ஹேமா தயால்.

அதன் ஒரு தொகுப்பாக ஹேமா தயாலே வீடியோ மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். யாரு இருக்காங்களோ இல்லையோ தனுஷுடன் இவர் இருப்பார் என்றும் தனுஷ் அவர் தோல் மீது கைப்போட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து கலாய்த்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.

GalleryGalleryGallery