மீண்டும் தனுஷுடன் மிருனாள் ஆ..இப்ப என்னென்ன பேச போறாங்களோ
Dhanush
Mrunal Thakur
By Tony
தனுஷ்
தனுஷ் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். இவர் நடிகர் என்பதை தாண்டி தற்போது இயக்குனர் ஆகவும் வெற்றி பெற்றுவிட்டார்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த ராயன், இட்லி கடை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் தனுஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார், அடுத்த வாரம் கூட இவர் நடிப்பில் கர படம் திரைக்கு வரவுள்ளது.
மிருனாள்
கடந்த சில மாதம் முன்பு தனுஷ் மிருனாள் தாகூரை திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தி காட்டு தீ போல் பரவியது.
இதற்கு மிருனாள் தரப்பு கடுமையாக மறுத்து அந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தது.
தற்போது மீண்டும் இந்த வதந்தி தலை தூக்கியுள்ளது, இதற்கு காரணம் தனுஷ் அடுத்து மிருனாள் நடிக்கும் ஒரு படத்தை இயக்க போகிறார் என்ற செய்தி பரவ, உடனே சமூல வலைத்தளத்தில் புரனி பேச தொடங்கிவிட்டனர்.