இந்த நடிகையுடன் அப்படியா! மைக்கை தூக்கி போட்டு ஓடிய நடிகர்..

dhanush tamilactress vip2
By Edward Jan 08, 2022 07:39 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்கள் ஏதாவது காரணத்திற்காக கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கம். அதிலும் முன்னணி நட்சத்திரங்களின் ரூமர் செய்திகள் பெரியளவில் பேசப்படும்.

அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சில புகைப்படங்கள் சுச்சி லீக்ஸ் மூலம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு விஐபி 2 படத்தின் போது ஒரு பேட்டியில் தொகுப்பாளினி அந்த கிசுகிசு புகைப்படத்தை பற்றி கேட்டுள்ளார். படத்தின் பிரமோஷனுக்காக வந்திருக்கிறேன்.

என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்காதீர்கள் என்று கூறி மைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.