ஆளுதான் ஒல்லி, ஆனால் நடிப்பில் கில்லி.. நடிகர் தனுஷ் சொத்து மதிப்பு இவ்வளவா?

Dhanush Tamil Cinema Birthday Tamil Actors Net worth
By Bhavya Jul 28, 2025 08:30 AM GMT
Report

தனுஷ்

தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சிங்கர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட தனுஷ் நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

ஆளுதான் ஒல்லி, ஆனால் நடிப்பில் கில்லி.. நடிகர் தனுஷ் சொத்து மதிப்பு இவ்வளவா? | Dhanush Net Worth On His Birthday

இவ்வளவா? 

இன்று தனுஷ் அவரது 42 - வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஒரு திரைப்படத்திற்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் தனுஷ் சொத்து மதிப்பு ரூ. 230 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், தனுஷ் ரூ. 7 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost, ரூ. 1.65 கோடி Audi A8, ரூ. 3.40 கோடி மதிப்புள்ள Bentley Continental Flying Spur மற்றும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள Range Rover Sport HSE, ரூ. 1.42 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class S350 ஆகிய கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.  

ஆளுதான் ஒல்லி, ஆனால் நடிப்பில் கில்லி.. நடிகர் தனுஷ் சொத்து மதிப்பு இவ்வளவா? | Dhanush Net Worth On His Birthday