17 வயது நடிகையை கைப்பற்றிய தனுஷ்..உச்சத்துல லக்கு தான்

Dhanush
By Tony Jun 05, 2022 03:16 AM GMT
Report

தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று புகழ் அடைந்துவிட்டார்.

இவர் நடிப்பில் கடைசியாக மாறன் படம் வெளிவந்தது. அந்த படம் ரசிகர்களிடம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனால் கண்டிப்பாக தனுஷ் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில் தனுஷ் அடுத்து சாணிகாகிதம் இயக்குனர் அருண் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக 17 வயது உள்ள கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.