உன் படத்துல சேர்ந்த வெச்சு செய்ராங்க! தனுஷால் புலம்பித்தள்ளும் நடிகையின் ரசிகர்கள்..

Dhanush Priyanka Arul Mohan
By Edward May 28, 2022 07:32 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகை தனுஷ். இவரெல்லாம் ஒரு நடிகரா? என்று விமர்சித்து பேசும் அளவிற்கு பல கஷ்டங்களை தாண்டி வந்திருக்கிறேன் என்று பல மேடையில் தனுஷ் பேசியிருப்பார்.

அதையெல்லாம் பொருட்படுத்தால் தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். அப்படி இருக்கும் தனுஷ் 18 வருட திருமண வாழ்க்கையில் கருத்து வெறுபாடு காரணமாக ஐஸ்வர்யா ரஜினிகந்தை கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன் பின் மாறன் பட தோல்வி என மன உளைச்சலில் இருந்து மீண்டும் தற்போது கையில் பல படங்களில் வைத்து நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம், நானே வருவேன், தி கிரே மேன் உள்ளிட்ட படங்கள் வெளியாவுள்ள நிலையில்,

ராக்கி, சாணி காகிதம் போன்ற படங்களில் இயக்குனர் அருன் மாதேஸ்வரனுடன் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளர். இந்நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதை பிரியங்கா மோகன் ரசிகர்கள் கண்டபடி தனுஷிடம் சிக்கிடாதீங்க பிரியங்கா என்று புலம்பி வருகிறார்கள். ஆனால் பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை தான் நடைபெற்று வருகிறது என்று பலர் கூறி வருகிறார்கள்.

GalleryGallery