வரிசை கட்டி நிற்கும் நடிகைகள்!! திருமணமான நடிகையையும் விட்டுவைக்காத நடிகர் தனுஷ்..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்கவுள்ளார். அவரே இயக்கி நடிக்கும் டி50 படமும், சேகர் கம்முலா இயக்கத்தில் டி51, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் Tere Ishk Mein படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மற்றும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் அனைத்து படங்களின் அறிவிப்பு வெளியாகியது.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகிகளுக்காக வரிசைக்கட்டி இளம் நடிகைகள் முதல் டாப் நடிகைகள் வரை காத்திருந்து வருகிறார்கள்.
அப்படி மீண்டும் பாலிவுட் படமாக எல் ராய் இயக்கத்தில் Tere Ishk Mein என்ற படத்தில் நடிக்கவுள்ள தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் நடிகர் சித்தார்த் மல்யோத்ராவை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடித்து வரும் பாலிவுட் முன்னணி நடிகை கியாரா அத்வானி தான் நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கேம் சேஞ்சர் படத்தில் நடித்த பிறகு இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.