அவரை விட இந்த நடிகை தான் சூப்பர்.. என்ன தனுஷ் இப்படி ஓப்பனாக சொல்றாரே
Dhanush
By Parthiban.A
நடிகர் தனுஷ் என்றாலே எப்போதும் அவரை சுற்றி கிசுகிசு இருந்துகொண்டே தான் இருக்கும். அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு வழக்கம்போல தனது திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷ் முன்பு ஒரு பேட்டியில் சொன்ன வீடியோவை பாலிவுட் மீடியாவில் வைரல் ஆகி இருக்கிறது. அத்ராங்கி ரே படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலி கான் நடித்து இருக்கிறார். அவருடன் தனுஷ் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது தனுஷ் கூறிய விஷயம் தான் பலருக்கும் ஷாக் ஆக இருந்தது. சாரா அலி கானை விட சோனம் கபூர் உடன் நடிப்பது தான் நன்றாக இருந்தது என கூறி இருந்தார்.

அந்த நடிகையை விட இந்த நடிகை சூப்பர் என தனுஷ் வெளிப்படையாக பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.