தனுஷுக்கு ரொம்ப தைரியம் தான்.. விவாகரத்துக்கு பின் கூச்சமே இல்லாமல் இப்படி செய்திருக்கிறாரே

Dhanush Rajinikanth Jailer
By Parthiban.A Aug 22, 2022 01:16 PM GMT
Report

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் திடீரென அவர்கள் விவாகரத்தை அறிவித்தது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர்களை சேர்த்து வைக்க ரஜினிகாந்த் முயற்சிகள் செய்ததாகவும், அதற்கு பலன் இல்லாமல் போனது என்றும் கூறப்பட்டது. மேலும் இன்று தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக மகன் படிக்கும் பள்ளி விழாவில் கலந்து கொண்டிருந்தனர். அந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் தனுஷ் ரஜினியின் ஜெயிலர் பட போஸ்ட்டரை ட்விட்டரில் பகிர்ந்து வாவ் என குறிப்பிட்டு இருக்கிறார்.

ரஜினி மகளை விவகாரத்து செய்துவிட்டு தற்போது கூச்சமே இல்லாமல் அவர் பட போஸ்ட்டரை பதிவிட்டு இருக்கிறாரே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.