அப்பாவின் கை எனக்கு இனிமே உதவாது! தனுஷ் மூத்த மகன் எடுத்த முடிவு. வீடியோ.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 வருடங்கள் கழித்து பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். இருவரும் மனப்பூர்வமான இந்த முடிவுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த செய்தி மிகப்பெரியளவில் அதிர்ச்சியை கொடுத்தது. பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடத்தும் ராக் வித் ராஜா என்ற லைவ் கார்ன்செர்ட்டில் இசைஞானி இளையராஜா முன்னிலையில் நடத்தப்பட்டது. பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியில் இளையராஜா மேடையில் தனுஷை அழைத்து நிலா அது வானத்து மேலே பாடலை பாட அழைத்தார். அப்பாடலை யுவன் சங்கராஜாவுடன் இணைந்து பாடியப்பின் தனுஷ் இளையராஜாவிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்.
இந்த பாடலை கேட்டப்பின், இப்பாடலால் எனக்கு ஒரு தாலாட்டை மிஸ் பண்ணிட்டோமே என்று எனக்குள்ளே ஒரு ஆதங்கம் இருந்தது. அதனால் யாத்ரா லிங்காவை வைத்து ஒரு வரிகளை எழுதி பாடலாம் என்று இருக்கிறேன் என கூறியுள்ளார். அனுமதி வாங்கிப்பின் தனுஷ் பாடியபோது மிகவும் எமோஷனலாகவும் கண்ணீர்விட வைத்துள்ளார் தனுஷ்.
இந்நிலையில் அந்நிகழ்சிக்கு தனுஷ் வரும் போது இளைய மகன் லிங்காவின் கையை பிடித்து நிகழ்ச்சிக்கு வருகை தருகிறார். அவர்கள் பின்னால் தான் தனுஷின் மூத்த மகன் யாத்ரா வருகிறார். இதை தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் பெருமையாக இந்த வீடியோபை பகிர்ந்து வருகிறார்கள்.
#Dhanush with sons ? pic.twitter.com/9qhg3cUWUq
— RC CREATIVE (@RccreativeLD) March 23, 2022