விவாகரத்துக்கு பின் தனுஷுடன் ஓட்டலில் இருந்தது யார்? கசிந்த தகவல்..

divorce dhanush hydrabad aiswarya yathra
By Edward Feb 18, 2022 09:20 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகந்தை நடிகர் தனுஷ் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கையில் யாத்ரா ராஜா, லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் 18 வருட வாழ்க்கையில் இருந்து பிரியவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் 17ல் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இச்செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. என்ன காரணம் என்று பலர் பலவிதமாக கூறிவந்தனர். இந்நிலையில் தனுஷ் அவரது வாத்தி படத்திற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அதேபோல் ஐஸ்வர்யாவும் ஹைதராபாத்தில் ஆல்பம் பாடல் வேலையாக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் தனுஷ் மூத்த மகன் யாத்ராவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுருந்தார். இந்நிலையில், ஹைதராபாத் ஓட்டலில் அடையாளம் தெரியாத பெண்ணுடன் உணவு அருந்தும் புகைப்படம் இணையத்தில் கசிந்தது.

யார் அந்த பெண் என்று பலர் கேல்வி கேட்டு வந்தநிலையில், அவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி பெண் காவ்யா ஸ்ரீராம் தானாம்.

ஒரே நேரத்தில் வாத்தி படமும் நானே வருவேன் படமும் படமாக்கப்பட்டு வருவதால் தனுஷுடன் ஆடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராம் ஒன்றாக சென்றுள்ளாராம். இதை பலர் கண்டபடியான வதந்திகளை எழுப்பி புகைப்படங்கல் வைரலாகி வருகிறார்கள்.