அவரை காட்டுங்க! நள்ளிரவில் தூங்காமல் வீடியோ வெளியிட்ட தனுஷ் மனைவி
Dhanush
Aishwaryaa R Dhanush
Aishwaryaa
By Edward
தமிழ் சினிமாவின் 3 படத்தின் மூலம் கணவரையே இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஐஸ்வர்யா தனுஷ். ரஜினிகாந்தின் மகளாக இருவரும் இயக்குநர் அவதாரம் எடுத்து பிரபலமானார்கள்.
தற்போது குடும்பத்தினை பார்த்துக்கொண்டும் உடற்பயிற்சி வீடியோ புகைப்படம் என வெளியிட்டு இணையத்தில் ஆக்டிவாக ரசிகர்களுடன் பேசி வருகிறார். சமீபத்தில் ஆன்மீக சுற்றுலா சென்று சாமி கும்பிடும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் தூங்காமல் முழித்து கொண்டே வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர் தனுஷை காட்டுங்கள் என்றும், தூங்கவில்லையா என்றும் கேட்டு மெசேய் செய்து வந்துள்ளனர்.