தனுஷ் என்னிடம் இதைத்தான் கூறினார்! மேடையில் அழுத நடிகர்..
dhanush
FIR
vishnuvishal
tamilactor
By Edward
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள எஃப் ஐ ஆர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அங்கு பேசிய விஷால், பல கஷ்டங்களுக்கு பிறகு தன் கடனை ராட்சசன் இந்தி ரீமேக்கில் விற்றுதான் அடைத்துள்ளேன்.
இதற்கு உதவியது என் தந்தை தான் என்று நெகிழந்து அழுது பேசியுள்ளார். மேலும் எஃப் ஐ ஆர் படத்தில் தயாரிப்பில் சில பிரச்சனை இருந்தது. அதனால் படத்தினை நானே தயாரித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மற்றும் படம் குறித்து நடிகர் தனுஷ் என்னிடம் ராட்சசன் படத்தினை விட நடிப்பில் முன்னேற்றம் இருந்ததாகவும் இந்த படத்தில் நடிப்பில் மிரட்டி விட்டீர்கள் என்று கூறியுள்ளார். அவரிடமிருந்து இப்படியா பாராட்டு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று பேசியுள்ளார்.