உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் தரஷா குப்தா வெளியிட்ட BTS ரீல்ஸ்..

Bigg Boss Tamil Actress Dharsha Gupta Actress
By Jai Nov 14, 2026 09:28 AM GMT
Report

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, சப்ஸ்கிரிப்ஷன் மூலம் காசு சம்பாதித்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் கிளாமர் லுக்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தர்ஷா குப்தா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அவளும் நானும் என்ற சீரியலில் மானசா என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் தரஷா குப்தா வெளியிட்ட BTS ரீல்ஸ்.. | Dharsha Gupta Insta Reels Video Post Fans React

இதன்பின் முல்லும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ண்டு சென்சேஷனல் நடிகையாக மாறினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்ட தர்ஷா, பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டு 21 நாட்களுக்குப்பின் எலிமினேட்டாகினார்.

இதன்பின் ஒருசில படங்களில் நடித்த தர்ஷா, இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷனின் பதிவுகளை பகிர்ந்து அதன்மூலம் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். தற்போது உச்சக்கட்ட கிளாமர் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளர்.