டூ பீஸ் ஆடையணிந்து கிளாமர் போஸ்!! சீரியல் நடிகை தர்ஷா வெளியிட்ட வீடியோ..
Dharsha Gupta
By Edward
சின்னத்திரையில் சீரியல் நடிகைகள் வெள்ளித்திரை வாய்ப்பினை பெற இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாகி விடுவார்கள்.
அப்படி ஒருசில சீரியல்களில் நடித்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.
போட்டோஷூட் மூலம் குக் வித் கோமாளி 2 சீசனில் கலந்து கொண்டு ருத்ர தாண்டவம் படத்தின் வாய்ப்பு கிடைத்து நடித்தார்.
அப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்ததோடு சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்த தர்ஷா, தற்போது வரம்புமீறி ஒரு போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் டூ பீஸ் ஆடையணிந்து ரசிகர்களை அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கான ஒரு வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் தர்ஷா.