உச்சக்கட்ட கிளாமரில் இப்படியொரு போஸ்!! நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட வீடியோ
டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தர்ஷா குப்தா. இதன்மூலம் சின்னத்திரையில் சீரியல்களான முள்ளும் மலரும், அவளும் நானும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.
அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அனைவரையும் ஈர்த்தார். வெள்ளித்திரையில் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்த தர்ஷா தற்போது சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்துள்ளார்.
எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா, கிளாமராக ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்து வருகிறார்.
சமீபத்தில் கவர்ச்சியை தாண்டி என்னால் ரிஸ்க் எடுக்க முடியும் என்று ஸ்டண்ட் வீடியோவை பகிர்ந்தார். தற்போது உச்சக்கட்ட கிளாமரில் குட்டையாடையணிந்து முகம் சுளிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா.