இவங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுங்கப்பா? சீரியல் நடிகை தர்ஷா புகைப்படம்..

serial cookwithcomali dharshagupta serialactress
By Edward Feb 06, 2022 03:00 PM GMT
Report

சமுகவலைத்தளம் மூலம் பலர் சினிமாவிலும் சரி சின்னத்திரையிலும் சரி வாய்ப்பு கிடைக்க என்னென்னவோ செய்து வருகிறார்கள்.

அதிலும் இளம்நடிகைகள் வாய்ப்பு கிடைக்கவே போட்டோஷூட் மற்றும் வீடியோ என வெளியிட்டு ஈர்ப்பார்கள்.

அப்படியொரு பிம்பத்தை கையில் எடுத்தவர் தர்ஷா குப்தா.

குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல பேர் பெற்ற தர்ஷா டேட்டூ தெரியும் படியான ஹாட் போட்டோஷூட்டினை சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.