உங்களுக்கு டாட்டூ குத்துறதுக்கு வேற இடமே கிடைக்கலையா..? அந்த இடத்தில் டாட்டூ குத்திய தர்ஷா குப்தா
viral photo
hot picture
dharsha gupta
tattoo pic
By Kathick
முதலில் சீரியல்களில் நடிக்க துவங்கி, அதன்பின் போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. கடந்த வருடம் நடந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
மேலும், தற்போது விஜய் டிவியில் ரஞ்ஜித் நடித்து வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இதுமட்மின்றி ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து, கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.
சமூக வலைத்தளத்தில் சும்ம இல்லாமல், ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி புகைப்படங்களை பதிவு செய்யும் தர்ஷா, தற்போது தனது நெஞ்சில் டாட்டூ குத்தியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த டாட்டூ புகைப்படம்..
