முகம் சுளிக்க வைக்கும் உடையில் கடற்கரையில் படுத்திருக்கும் தர்ஷா குப்தா! (வீடியோ)
Beach
Glamour
Dharsha Guptha
By Parthiban.A
சின்னத்திரை சீரியல்களில் வில்லியாக நடித்து இருப்பவர் தர்ஷா குப்தா. அதன் பின் அவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். மேலும் அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது.
அவர் ருத்ரதாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அதன் பிறகு அவர் புது வாய்ப்புக்காக இன்ஸ்டாகிராமில் படு கிளாமரான போட்டோக்கள் வெளியிட தொடங்கிவிட்டார்.
தற்போது தர்ஷா கோவாவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அவர் அங்கு படுகிளாமரான உடையில் சுற்றிக்கொண்டிருக்கும் ஸ்டில்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் அவர் முகம் சுளிக்க வைக்கும் கவர்ச்சி உடையில் கடற்கரையில் படுத்திருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.