விஜய்யின் பாடலுக்கு பொது இடத்தில் அப்படியொரு ஆட்டம் போட்ட திவ்யதர்ஷினி.. வீடியோ உள்ளே
vijay
dance
dd
dhivya dharshini
arabic kuthu
By Kathick
தனது 14 வயதில் இருந்து சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி. இவருக்கு டிடி என்கிற செல்ல பெயரும் உண்டு.
விஜய் டிவியில் தொடர்ந்து பல நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி தற்போது முன்னணி தொகுப்பாளினியாக விளங்கி வருகிறார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து எனும் பாடல் வெளியாகியிருந்தது.
இப்பாடலை வைத்து ரசிகர்கள் நடனம் ஆடி சமூக வலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..