இஸ்லாமிய பெண்ணாக டிடி, ரசிகர்கள் ஷாக்
Dhivyadharshini
By Kathick
டிடி சின்னத்திரை தொகுப்பாளினிகளில் கோட் என்று அழைக்கப்படுவர். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அதை பார்க்க பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இவர் தன் உடல் நிலை காரணமாக நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குவதை குறைத்துகொண்டார்.

ஆனாலும், தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஏதாவது போட்டோஷுட், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் அன்பை பெற்றுக்கொண்டே தான் இருப்பார்.
இந்நிலையில் டிடி சமீபத்தில் ஒரு பள்ளிவாசல் பகுதியில் ஹிஜாப் அணிந்து அவர் வெளியிட்ட வீடியோ செம வைரல் ஆக, என்ன டிடி இஸ்லாமிய பெண் போலவே உள்ளீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.