அதுல்யா ரவி முகத்துக்கு என்னாச்சு.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா! வெச்சி செய்யும் நெட்டிசன்ஸ்
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை அதுல்யா ரவி. அவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தமிழ் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக ஒன்றாக இருக்கும் நிலையில் அதுல்யா உள்ளிட்ட ஒரு சில தமிழ் நடிகைகள் தான் தற்போது கோலிவுட்டில் இருக்கின்றனர். பெரும்பாலும் ஹீரோயினாக வருபவர்கள் மும்பை மற்றும் கேரளாவில் இருந்து தான் வருகின்றனர்.
அதுல்யா ரவி இயற்கையிலேயே அழகு என அவரது ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில் தற்போது அதுல்யாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து அவர்களே ஷாக் ஆகி இருக்கின்றனர்.
அவரது உதடு மற்றும் முகம் மாறி இருப்பதை பார்த்து அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.
சமந்தா ஆரம்பிச்ச வெச்சது.. இப்படி பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி மோகத்தில் இயற்கை அழகை இலக்கிறார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Plastic surgery is Worst Trend ? Face Year yearku Different aayite irukku chellathuku yelaam indha samantha aarambichathudhaan
— Ak ?️ (@Akashjaiiiii) April 2, 2022
பிளாஸ்டிக் பரிதாபங்கள் ??
— தளபதி Rcb தினேஷ் ᥬ ? ᭄ (@dineshDj_) April 2, 2022