லியோ படத்திலிருந்து லோகேஷ் வெளியேறினாரா..ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்
Vijay
Lokesh Kanagaraj
Leo
By Tony
லோகேஷ் இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் லியோ. இப்படம் அக்டோபர் 19 அன்று திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இரண்டாம் பாதியில் விஜய் தலையீடு அதிகம் இருந்ததால், லோகேஷ் படத்திலிருந்து வெளியேறினார் என்று ஒரு செய்தி வெளிவந்தது.
இது சமூல வலைத்தளத்தில் தீயாக பரவ, ஆனால் இது அனைத்தும் பொய்.யாரோ லியோ டீமிற்கு வேண்டாத ஒருவர் தான் இந்த வேலையை பார்த்துள்ளார் என்று தெரிகிறது.