மீண்டும் முகத்தில் சர்ஜரி செய்துகொண்டாரா சமந்தா.. எப்படி மாறிவிட்டார் பாருங்க

Samantha
By Kathick Nov 07, 2022 08:50 AM GMT
Report

நோயில் இருந்து மீண்ட சமந்தா

நடிகை சமந்தா Myositis எனுப்படும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமந்தாவை அவரது மாஜி கணவர் நாகசைதன்யா மருத்துவமனைக்கே சென்று பார்த்ததாக தகவல் வெளியானது.

நோயில் இருந்து மீண்டு வந்துள்ள சமந்தா தன்னுடைய புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவருடைய ரசிகர்கள் சமந்தா மீண்டும் வந்து விட்டார் என்று பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

சர்ஜரி செய்துகொண்டாரா

இந்நிலையில், வழக்கம் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருட்னஹா சமந்தாவின் முகத்தை கவனித்த நெட்டிசன்கள் சிலர், மீண்டும் முகத்தில் சர்ஜரி செய்துகொண்டாரா நடிகை சமந்தா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது. ஏற்கவே சமந்தா நடிக்க துவங்கிய காலகட்டத்தில் அவர் முகத்தில் சர்ஜரி செய்துகொண்டார் என்று பெரும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் முகத்தில் சர்ஜரி செய்துகொண்டாரா சமந்தா.. எப்படி மாறிவிட்டார் பாருங்க | Did Samantha Had Again Surgery In Her Fance